[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

துணை முதல்வராக ஆசைப்படுகிறேனா? - அமைச்சர் தங்கமணி 

tamil-nadu-minister-thangamani-explained-about-the-rumours-on-his-will-to-as-deputy-chief-minister

துணை முதல்வராக வர ஆசைப்படவில்லை என்றும் சிலர் பொய் தகவலை வெளியிடுகின்றனர் என்றும் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

வேலூர் பிரச்சாரத்தில் பேசிய தங்கமணி, “வேலூர் அதிமுக வெற்றிக் கோட்டையாக மாறும். நான் துணை முதல்வராக ஆசைப்படுவதாக பொய் செய்திகளை சிலர் வெளியிடுகின்றனர். எந்த பதவிக்கும் ஆசைப்படுவன் நான் இல்லை. ஆட்சியை காப்பாற்றுவது தான் எங்கள் பணி. திமுகவை பிளவுப்படுத்த நினைப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் ஏற்படும்” என்று கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close