[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஆலங்குளம் சிமெண்ட் ஆலை நவீனப்படுத்தப்படும்: ஸ்டாலின் உறுதி

alangulam-cement-factory-will-be-developed-says-stalin

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக பொருளாளர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், கண்மாய்சூரங்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும், விசைத்தறிக்கு மானியத்தில் மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்தார். திமுக ஆட்சி ஏற்றவுடன் கல்வி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் எனவும் கூறினார். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நடமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்‌.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close