[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

தமிழ் நாடு தேர்தல்: வசந்தகுமார் பணக்கார வேட்பாளர், ஜெயலலிதாவிற்கு இரண்டாவது இடம்

tamil-nadu-polls-congress-h-vasanthkumar-richest-candidate

கன்னியாகுமாரி காங்கிரஸ் வேட்பாளர் எச் வசந்தகுமார் ரூ 337,26 கோடி சொத்துக்களுடன் தமிழகத்திலேயே பணக்கார வேட்பாளராகிறார்.

தமிழ்நாட்டின் முன்னணி மின்னணு மற்றும் வீட்டு உபகரணங்கள் விற்கும் நிறுவனமான வசந்த் அன் கோ-வின் உரிமையாளரான இவர் தனது வேட்புமனு தாக்கலுடன் இணைத்த பிரமாணப்பத்திரத்தில் தனக்கு 332,27 கோடி இருப்பதாக பதிவு செய்தார்.

மேலும் அவர், பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ 122,53 கோடி கடன் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

2014 மக்களவைத் தேர்தலின் பொது, வசந்தகுமாரின் சொத்துக்கள் ரூ 285 கோடியாகவும் கடன் ரூ 87 கோடியாகவும் இருந்தன.

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, வேட்புமனு தாக்கல் செய்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில் தனக்கு 118 கோடி சொத்து இருப்பதாகக் பதிவு செய்து இரண்டாவதாக உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close