[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை
  • BREAKING-NEWS சேலம்: ஆத்தூரில் 5ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்தவர் கைது
  • BREAKING-NEWS ட்ரம்பின் ஒரே ஒரு ட்வீட்.... 5.7 பில்லியன் டாலரை இழந்த அமேசான்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை மையம்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் புதிய அணைகளை கட்டலாம்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
  • BREAKING-NEWS டெல்லியில் ராஜ்நாத் சிங்குடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்திப்பு
  • BREAKING-NEWS உ.பி.யில் மேலும் 34 குழந்தைகள் பலி
  • BREAKING-NEWS மெரினாவில் நினைவேந்தல் நடத்திய வழக்கு- திருமுருகன் காந்தியின் காவல் ஆக.24வரை நீட்டிப்பு
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கு- மறுவிசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு
  • BREAKING-NEWS நீட் அவசரச் சட்டம்- மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் விளக்கமளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS பாதுகாப்பானதா சீன மொபைல்கள்?: விளக்கம் கேட்கிறது மத்திய அரசு
  • BREAKING-NEWS ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க 3ஆவது நாளாக தடை நீட்டிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,535 கன அடியில் இருந்து 21,947 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.44, டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.22
அரசியல் 01 Aug, 2017 10:14 PM

சிறையில் சசிகலாவை நாளை சந்திக்கிறார் டிடிவி தினகரன்

ttv-dhinakaran-meets-sasikala-tomorrow

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலாவை டிடிவி தினகரன் நாளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தியிருக்கும் நிலையில், டிடிவி தினகரன் நாளை பெங்களூரு செல்கிறார். சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்தித்து தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

முன்னதாக, கட்சியில் தான் யாருக்கும் போட்டியில்லை என்று குறிப்பிட்ட டிடிவி தினகரன் கட்சியை பலப்படுத்துவதற்காகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்காகவும் வரும் 4-ம் தேதிக்குப் பிறகு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close