[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

இன்றைய முக்கியச் செய்திகள்!

today-head-lines

மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களது முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் துரிதப்படுத்த வேண்டும் என தமிழக தலைமைச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.

பணபலத்தாலும், மிரட்டல் விடுத்தும் கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயன்று வருவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

விதிகளை மீறி தனிநபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம், சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு மழை பெய்தது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்த‌ர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்ட போது, அங்கிருந்த பெண் காவலர் முதலுதவி செய்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

அசாமில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், 800 கிராமங்கள் மூழ்கியுள்ளன. சுமார் நான்கு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் கடும் அமளி நிலவியது. அப்போது தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் ஜெகன்மோகன் தரக்குறைவாக விமர்சித்ததாகக்கூறி அக்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close