[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் புதிய முயற்சி... 'கை' கொடுக்காத எதிர்க்கட்சிகள்

currency-issue-congress-today-press-meet

ரூபாய் நோட்டு விவகாரத்தில் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரே முடங்கியது.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் காங்கிரஸ், அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்து டெல்லியில் இன்று கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டுச் சந்திப்பை இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Congress currency issue press meet
Advertisement:
Advertisement:
[X] Close