[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

ஜெயலலிதா மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

central-government-one-day-mourning-for-cm-jayalalithaa-death

ஜெயலலிதாவின் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு 7 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close