[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

இந்திய- பாக் எல்லையில் சீல் வைக்க முடிவு: ராஜ்நாத் சிங் அறிவிப்பு

india-pakistan-border-will-seal-within-2018

இந்திய-பாகிஸ்தான் இடையில் போர் பதட்டம் நீடிப்பதை தொடர்ந்து இந்திய- பாக் எல்லை சீல் வைத்து கண்காணிக்கப்படும் என ராஜஸ்தானில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

இந்திய பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டுக்குள் இந்திய-பாகிஸ்தான் எல்லையை மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நான்கு மாநில முதலமைச்சர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘நாட்டின் பாதுகாப்பிற்கு சமரசம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. நாட்டின் பாதுகாப்பு படைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். பாகிஸ்தான் நாட்டுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த எல்லையையும் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்ததுக்குள் சீல் வைக்கப்படும்’ என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close