[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

ஸ்வைப் இயந்திரங்களுக்கான வரி ரத்து

swipe-to-the-line-cancellation-machinery

கடைகள் ‌உள்ளிட்ட பல்வேறு இடங்க‌ளில் பணம் செலுத்த உதவும் ஸ்வைப்‌‌ இயந்திரங்களுக்கு மத்திய அரசு தற்காலிகமாக வரி விலக்கு அளித்துள்ளது.

இதன்படி, ஸ்வைப் இயந்திரங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 12.5 சதவீதம் உற்பத்தி வரி, மற்றும் 4 சதவிகித கூடுதல் வரி ரத்து செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. வரும் மார்ச் 31ம் தேதி வரை இச்சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வெளியிட்டார். மின்னணு பணப்பரிவர்த்தனையின் அவசியம் அதிகரித்து வருவதால், ஸ்வைப் இயந்திரங்களின் தேவையும் உயர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அவற்றின் பயன்பாட்டை பரவலாக்கும் வகையில் வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close