[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்: கேரள முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை: தமிழிசை
  • BREAKING-NEWS ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது; விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது: இயக்குநர் ஷங்கர்
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
  • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
  • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
கல்வி & வேலைவாய்ப்பு 23 Aug, 2016 02:29 PM

நான்கு வயதில் 9-ம் வகுப்பு: அசத்தும் உ.பி.மாணவி

4-year-old-up-kid-gets-admission-to-class-ix

நான்கு வயதில் 9-ம் வகுப்பில் சேர்ந்து அசத்தி வருகிறார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனன்யா வர்மா என்ற மாணவி.

சாதனைகளைப் பின்புலமாகக் கொண்டுள்ள குடும்பத்தில் இருந்து வந்துள்ள அனன்யா, 5 வயதில் 10 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றால், தனது சகோதரி சுஷ்மா வர்மாவின் சாதனையை முறியடிப்பார். சுஷ்மா, கடந்த 2007-ல் தனது 7 வயதில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். சிறுவயதிலேயே அபார திறமைகளுடன் திகழும் அனன்யாவுக்கு 9 ஆம் வகுப்பில் பயில அனுமதி கொடுத்தது முழுக்கமுழுக்க அவரது திறமையின் அடிப்படையிலேயே என்று லக்னோ மாவட்ட பள்ளிக் கல்வி ஆய்வாளர் உமேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close