[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது திமுக - காங்கிரசின் சாதனை: மு.க.ஸ்டாலின்

semmozhi-status-for-tamil-language-in-dmk-congress-period

இந்தியாவில் மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்கிய பெருமை திமுக - காங்கிரசிற்கு உண்டு என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மெட்ரோ ரயில் திட்டம், மேம்பாலங்கள், நான்கு வழிச்சாலைகள், சென்னை தூத்துக்குடி, எண்ணூர் துறைமுக விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இரு கட்சிகளும் நிறைவேற்றியுள்ளதாகக் கூறினார். நெசவாளர்கள் நிலையைக் கருதி ‌சென்வாட் வரி நீக்கம், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது உள்ளிட்டவை திமுக - காங்கிரசின் சாதனைகள் எனக் குறிப்பிட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close