[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

மாமல்லபுரம் அருகே விபத்தில் பெண் உயிரிழப்பு: ஆத்திரமடைந்து காருக்கு தீ வைத்த பொதுமக்கள்

public-burn-car-as-woman-dies-in-accident

மாமல்லபுரம் அருகே காரும் இருசக்கரவாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காருக்குத் தீவைத்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து கல்ப்பாக்கம் நோக்கி சென்ற இருசக்கரவாகனம் மீது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதியதில் கோவிந்தம்மாள் என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து ஏற்பட்டதும் காரில் வந்தவர்கள் தப்பியோடிதால் ஆத்திரமடைந்த மக்கள் காருக்கு தீவைத்தனர். புதுச்சேரி சென்றுகுடித்து விட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரால் அதிக விபத்துகள் நடப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close