[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

விஷ ஊசி செலுத்தி 3 பேரை கொலை செய்த சென்னை தொழிலதிபர் கைது

chennai-police-alarmed-over-serial-killer

விஷ ஊசி செலுத்தி 3 பேரை கொலை செய்தாக சென்னை ஈஞ்சம்பாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்டீபன் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை ஆலந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை மே மாதம் 10-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வரும் ஸ்டீபன் என்பவரது வீட்டில் 42 சவரன் தங்கம் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. நீலாங்கரை உதவி ஆய்வாளர் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டது.

அதில், மடிப்பாக்கம் மற்றும் ஆயிரம் விளக்குப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது அவர்களது கணவர்களுக்கு தெரியவர பொட்டாசியம் சையனைடு கலந்த விஷ மருந்தை செலுத்தி அவர்களை கொலை செய்தது கண்டறியப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close