[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி
  • BREAKING-NEWS நாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைக்கிறார் மோடி
  • BREAKING-NEWS வவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி
  • BREAKING-NEWS தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்

வங்கியின் அழுத்தத்தால் இளைஞர் தற்கொலை?: திருப்பூர் அருகே சோகம்

youth-commits-suicide-after-bank-pressurises-to-pay-loan-in-tiruppur

கடனை கட்டத் தவறியதற்காக கூறி வங்கி நிர்வாகம் தகாத வார்த்தையில் பேசியதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் தொட்டத்துப்பாளையத்தைச் சேர்ந்த ராம் கணேஷ், கடந்த 2013 ஆம் ஆண்டு பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 28 லட்ச ரூபாயை கடனாகப் பெற்றுள்ளார். 21 லட்ச ரூபாயை திருப்பி செலுத்திய நிலையில் மீதமுள்ள 7 லட்ச ரூபாயை ஒரே தவணையில் கட்டும் படி வங்கி சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த ராம்கணேஷ் மின்சார வயர்களை உடலில் கட்டி தனக்கு தானே மின்சாரம் பாய்ச்சி உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் மீது உரிய விசாரணை நடத்தி பேங்க் ஆப் இந்தியா வங்கி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோரும் உறவினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close