[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்

’நீதானே... நீதானே...’ டிக் டாக்கில் ’மெர்சல்’ ஷகீலா!

finally-shakeela-also-in-tik-tok

நடிகை ஷகீலாவின் ’டிக் டாக்’ பாடல், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை ஷகிலா, ஏராளமான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். இவரது வாழ்க்கை கதை இப்போது இந்தியில் சினிமாவாகி வருகிறது. ஷகிலாவாக இந்தி நடிகை ரிச்சா சதா நடித்து வருகிறார். இந்திரஜித் லங்கேஷ் இயக்குகிறார். 

இந்நிலையில் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஷகிலா, டிக் டாக் செயலில் இணைந்துள்ளார். இதில் ’மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள, ‘நீதானே, நீதானே... என் நெஞ்சை தட்டும் சத்தம்...’’என்ற பாடலுக்கு அவரும் அவர் தோழியும் இணைந்து நடித்துள்ளனர்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷகிலாவின் தோழி இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், 'கடைசியாக ஷகிலாவும் டிக் டாக்கிற்கு வந்துவிட்டார்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close