[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
  • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
  • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
  • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
  • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
சினிமா 26 Oct, 2017 10:12 AM

ஹாலிவுட் சயின்ஸ் பிக்சன் படத்தில் சுதீப்

sudeep-going-to-do-hollywood-film

ஹாலிவுட் சயின்ஸ் பிக்சன் படத்தில் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தமிழில், ’நான் ஈ’, ’ரத்த சரித்திரம்’, ’புலி’, ’முடிஞ்ச இவனப்புடி’ படங்களில் நடித்தவர் கன்னட ஹீரோ சுதீப். இவர் இப்போது ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். சயின்ஸ் பிக்சன் படமான இதில், நியூயார்க்கில் வாழும் இந்தியர் கேரக்டரில் அவர் நடிக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் விரைவில் நியூயார்க்கில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த எட்டி ஆர்யா இயக்குகிறார். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பெங்களூரைச் சேர்ந்த நாகேந்திரா ஜெயராம் இந்தப் படத்தின் எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர். சுதீப்பிடம் ஒப்பந்தம் செய்வதற்காக படக்குழு பெங்களூர் வந்துள்ளது. 
எட்டி ஆர்யா கூறும்போது, ’படத்துக்கு ’ரெய்சன்’ என்று பெயர் வைத்துள்ளோம். சுதீப்பின் பர்ஸ்ட் லுக்கை ஷூட் செய்துவிட்டோம். அதை சோசியல் மீடியாவில் விரைவில் வெளியிட உள்ளோம்’ என்றார்.

நாகேந்திரா கூறும்போது, ‘சுதீப் போன்ற பெரிய ஹீரோவை இதில் நடிக்க வைத்ததில் மகிழ்ச்சி. சில மாதங்களுக்கு முன் எங்கள் ஒப்பந்தம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் சில படங்களில் அவர் பிசியாக இருந்ததால் முடியவில்லை. அதனால் நாங்கள் இந்தியா வந்துள்ளோம்’ என்றார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close