[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

காமெடிக்கு பஞ்சமில்லாத ’ஜெயிக்கிற குதிர’

jeyikira-kuthira-is-a-comedy-film-director

சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம், 'ஜெயிக்கிற குதிர'. ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ரா லட்சுமணன், லிவிங்ஸ்டன், யோகி பாபு, டி.பி.கஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆஞ்சி. இசை,  கே.ஆர்.கவின் சிவா. ஷக்தி என்.சிதம்பரம் எழுதி இயக்கியுள்ளார். 

படம் பற்றி அவர் கூறும்போது,  ’இன்று இளைய தலைமுறை ரசிகர்களுக்கு பிடித்த காமெடி, காதல், கொஞ்சம் கிளாமர் போன்ற அம்சங்கள் இதில் இருக்கும். பக்கா கமர்சியல் படம். படம் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை காமெடி கலாட்டாவாக இருக்கும். படத்தை சென்சார் குழு, ஏ சான்றிதழ வழங்கியுள்ளது. விரைவில் படம் ரிலீஸ் ஆகிறது’ என்றார்.                            

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close