[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்

reema-lagoo

பிரபல இந்தி நடிகை ரீமா லஹூ மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 59. மும்பையில் வசித்து வந்த அவருக்கு நேற்று நள்ளிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.

சல்மான் கான் ஹீரோவாக அறிமுகமான ’மைனே பியார் கியா’ படத்தில் அவர் அம்மாவாக நடித்தவர் இவர். தொடர்ந்து சாஜன், வாஸ்தவ், குச் குசி ஹோதா ஹை உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளா இவர், ஏராளமான டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

மறைந்த ரீமா, மராத்தி நடிகர் விவேக் லஜூவை திருமணம் செய்திருந்தார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு மிருன்மாயி என்ற மகள் உள்ளார். இவர் இந்தி படங்களில் நடித்துவருகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close