[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ரஜினி சொன்ன முதலை கதை!

rajinis-short-story

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. அதற்கு முன் ரஜினிகாந்த் பேசினார். அப்போது முதலை கதை ஒன்றை சொன்னார்.

’சில ஊடகங்கள், ரஜினிகாந்த் எதுக்கும் தயங்குவாரு, பயப்படறாருன்னு எழுதினாறாங்க. அவங்க எழுதட்டும். நான் ஏதாவது ஒரு விஷயம் சொல்லணும்னா, தீவிரமா யோசிப்பேன். முடிவெடுத்த பிறகுதான் சில விஷயங்கள் தெரிய வரும். ஒரு குளம் இருக்கு. தண்ணியில காலை வைக்கிறோம். பிறகுதான் அதுக்குள்ள முதலைகள் இருக்குன்னு தெரியுது. காலை எடுக்க மாட்டேன்னு இருந்தா எப்படி? பேசிறவங்க பேசிட்டுதான் இருப்பாங்க’ என்று ரஜினி சொன்னதும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Advertisement:
Related Tags : Rajinikanthrajinikanth
Advertisement:
Advertisement:
[X] Close