[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

விஜய்யுடன் மோதும் ஜி.வி!

gvprakash-fights-with-vijay

பொங்கல் தினத்தில் விஜயின் பைரவா ரிலீசாக இருக்கிறது. இந்த ரேசில்தான் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘புரூஸ்லி’ படமும் திரைக்கு வருகிறது.

விஜய் அண்ணாவோட நான் மோதுறதா? கொஞ்சம் யோசிங்க சார் என்றாராம் படத்தின் ஹீரோ ஜி.வி. “பண்டிகை நேரம். மொத்தமா ஒரு வாரம் லீவு கிடைக்கும். அதை ஒரு ஓரமாக நாமும் பயன்படுத்திப்போம்” என்றாராம் தயாரிப்பாளர். வேறு வழியில்லாத ஜிவி, “கொஞ்சம் நேரம் பொறுங்க” என்று கூறிவிட்டு விஜய்யிடம் இதுகுறித்து கலந்தாலோசித்துள்ளார். தலைவா என்னை மன்னிச்சுருங்க. நீங்க அனுமதிச்சா என் படத்தையும் பொங்கலுக்கு கொண்டு வர்றேன் என்று கூற, தாராளமா, சந்தோஷமா வா, தயக்கமே தேவையில்ல என்றாராம் விஜய். அதற்கப்புறம் தான் தயாரிப்பாளருக்கு போன் செய்து ஓகே சொன்னாராம் ஜி.வி.பிரகாஷ்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Cinema gvprakash vijay
Advertisement:
Advertisement:
[X] Close