[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இசையமைப்பாளரான சிம்பு!

simbu-committed-musicdirector-as-santham-movie

கால்ஷீட் தேதிகளால் கசக்கப்பட்ட காலங்களில் கூட, சிம்பு அழைத்தால் பிற படங்களுக்கு நோ சொல்லிவிட்டு ஓடி வருகிற அளவுக்கு அவரை உயரத்தில் வைத்துப் போற்றி வருகிறார் சந்தானம்.

சந்தானம் கடந்த சில மாதங்களாகவே தனது படத்துக்கு இசையமைக்கக் கேட்டு அனிருத்தை விரட்டி வருகிறார் .அனிருத் கண்டு கொள்ளவே இல்லை. இவற்றை எல்லாம் கண்டும் காணாமல் இருந்த சிம்பு, “நானே உன் படத்துக்கு இசையமைக்கிறேன்யா…” என்று கூறிவிட்டார். மணி பர்சுக்கு ஆசைப்பட்ட சந்தானத்திற்கு ஏடிஎம் மிஷினே கிடைச்சா எப்படி இருக்கும்? விரைவில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘சக்கப் போடு போடு ராஜா’ படத்தின் அறிவிப்பில் ‘சிம்புவின் இசையில்…’ என்ற வாசகம் இடம் பெறப்போகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close