[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூன்றாவது இருபது ஓவர் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் வன்முறை
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா

கோடம்பாக்கம் கைவிட்டதால் சொந்த ஊரிலேயே வாய்ப்பு தேடும் ஆனந்தி..!

anandhi-acts-vedhalam-in-telgu-remake

தெலுங்கில் சில படங்களில் கண்ணுக்கே தெரியாத கேரக்டர்களில் நடித்து வந்த ஆனந்தி, கயல் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தமிழில் சண்டிவீரன், த்ரிஷா இல்லனா நயன் தாரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ஜிவி.பிரகாஷ் படங்களில் மட்டும்தான் நடிப்பார் என்ற நிலை உருவாகி விட்டது. தற்போது தமிழில் ஆனந்தி கையில் இருப்பது இரண்டே படங்கள்தான். அந்த இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி விட்டன. ஜிவி.பிரகாஷுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டதால் மற்றவர்களும் அவரை கண்டுகொள்ளவில்லை. எனவே தெலுங்கில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த முயற்சிக்குப் பலனாக தமிழில் வெளியான வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் படத்தில் ஆனந்திக்கு தங்கை வேடம் கிடைத்திருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close