[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..!
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு

tension-at-nadigarsangam-meet-as-actor-and-mla-karunaas-car-reportedly-attacked

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் துணைத் தலைவர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

சென்னை தி.நகரில் நடைபெறும் நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் அந்த இடத்தின் கதவுகள் மூடப்பட்டன. அதை எதிர்த்து
ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவர்களுக்கு நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது நடிகர் சங்கத் துணைத்தலைவர் கருணாஸ் காரின் பின்பக்கக் கண்ணாடியை ஒருவர் உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கார் கண்ணாடியை உடைத்ததாகக் கூறப்படும் நபரை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close