[X] Close

"கோபம் இல்லை என்றால்..." - சீமான் பரப்புரையின் டாப் 6 தெறிப்புகள்!

சிறப்புக் களம்,பொதுக்களம்

Seeman-highlights-speeches-at-election-campaigns

சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒட்டி, தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேற்கொண்ட பரப்புரைகளில் அவர் பேசியவற்றின் டாப் 6 ஹைலைட்ஸ்...


Advertisement

"விமர்சனத்தை பற்றி கவலையில்லை; கோபம் இல்லை என்றால் நான் கோடம்பாக்கத்தில் இருந்திருப்பேன்" - சீமான் (மார்ச்.18)

image


Advertisement

"இலவசங்கள் இல்லாமல் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம்" - சீமான் (மார்ச்.20)

image

"நாம் தமிழர் ஆட்சியிலும் ஒருமுறை வாழ்ந்து பாருங்கள்" - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் (மார்ச். 21)


Advertisement

image

"பாஜகவுடனேயே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; கொரோனா தொற்றுடன் வாழ்வது பெரிதல்ல" - சீமான் (மார்ச்.25)

image

"அனைவரும் யாருக்காவது ஓட்டு போட வேண்டும்; ஓட்டுபோடவில்லை என்றால் தேச துரோகம்" - சீமான் (மார்ச். 30)

image

"சரியான தலைவரை தேர்ந்தெடுக்காமல் போனால் அது பெரும் துக்கத்தைத் தந்துவிடும்" - சீமான் (மார்ச். 31)

image


Advertisement

Advertisement
[X] Close