புதுக்கோட்டையில் மாப்பிள்ளை சம்பா நெற்கதிர்களை அறுவடை செய்தபோது நாட்டுப்புற பாடல்களை பாடிய பெண்களின் செயல் ஆச்சர்யத்தை உருவாக்கியது.
புதுக்கோட்டை அருகே உள்ள குப்பையன்பட்டியில், நாட்டுப்புற பாடல்களை பாடியபடியே மாப்பிள்ளை சம்பா நெற்கதிர்களை அறுவடை செய்த பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது.