Published : 26,Feb 2021 05:01 PM

80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி

People-over-the-age-of-80-are-allowed-to-vote-by-post-if-they-wish

80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் மூலம் வாக்களிக்கலாம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்