பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எலக்டிரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்தார்.
கொல்கத்தாவில் ஹசாரா மோரிலிருந்து தலைமைச் செயலகம் வரை சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு, அமைச்சர் பர்கத் ஹக்கீம் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரில் பயணித்த மம்தா, பெட்ரோல் டீசலுக்கு எதிரான பதாகையை கழுத்தில் அணிந்திருந்தார்.
#WATCH | West Bengal Chief Minister Mamata Banerjee travels on an electric scooter in Kolkata as a mark of protest against rising fuel prices. pic.twitter.com/q1bBM9Dtua
— ANI (@ANI) February 25, 2021Advertisement
பின்னர் பேசிய அவர், மக்களுக்கு எதிரான மோடி அரசு இந்தியாவில் உள்ள அனைத்தையும் விற்பனை செய்து வருகிறது என குற்றம்சாட்டினார்.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!