[X] Close

ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்!

இந்தியா,வணிகம்

Top-10-cars-sold-in-India-in-January-2021-Maruti-Suzuki-and-Hyundai-company-leads

பயணிகளுக்கான கார் விற்பனையில் கடந்த ஜனவரி மாதம் மட்டுமே இந்தியாவில் 17.7 சதவிகிதம் விற்பனை அதிகரித்திருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.


Advertisement

மாருதி சுசுகி, ஹூண்டாய், டாடா, மகேந்திரா, கியா, ஹோண்டா, ரெனால்ட் என பல்வேறு கம்பெனிகளின் கார்கள் இந்தியாவில்  விற்பனையாகி உள்ளன. அதில் கடந்த மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் 7 கார்கள் இடம் பெற்றுள்ளன. ஹூண்டாய் நிறுவன கார்கள் மீதமுள்ள மூன்று இடத்தை பிடித்துக் கொண்டுள்ளன. 

மாருதி ஆல்டோ (18260 கார்கள்), ஸ்விப்ட் (17180 கார்கள்), வேகன்R (17165 கார்கள்), பலேனோ (16648 கார்கள்), டிசையர் (15125 கார்கள்), ஹூண்டாய் கிரேட்டா (12284 கார்கள்), ஹூண்டாய் வென்யூ (11779 கார்கள்), மாருதி ஈகோ (11680 கார்கள்), ஹூண்டாய் NIOS (10865 கார்கள்), மாருதி விட்டாரா பிரேசா (10623 கார்கள்) விற்பனையாகி உள்ளன. 


Advertisement

image

இது தவிர மற்ற நிறுவனங்களின் கார்களின் விற்பனையும் சூடு பிடித்துள்ளன. கடந்த ஆறு மாத காலமாக இந்தியாவில் கார் விற்பனை ஏறுமுகத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close