[X] Close

கொல்கத்தா vs ஹைதராபாத் : ஆடும் லெவன் எப்படி இருக்கும்? உத்தேச அணி.!

விளையாட்டு

KKR-vs-SRH-Predicted-Playing-11

கொல்கத்தா vs ஹைதராபாத் : ஆடும் லெவன் எப்படி இருக்கும்? உத்தேச அணி.!


Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணியும், டேவிட் வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் களம் இறங்குகின்றன. முதல் போட்டியில் மும்பையிடம் வீழ்ந்த கொல்கத்த வெற்றிப் பெறும் முனைப்பில் களம் இறங்குகிறது. அதற்கு வார்னர் தலைமையிலான அணி நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்றையப் போட்டியில் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பதை புதிய தலைமுறை கணித்துள்ளது. அதன்படி


Advertisement

image

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


Advertisement

சுனில் நரைன்
ஷூப்மன் கில்
நிதீஷ் ராணா
இயான் மோர்கன்
ஆன்ட்ரே ரசல்
தினேஷ் கார்த்திக் (கேப்டன், விக்கெட் கீப்பர்)
நிகில் நாயக்
பாட் கம்மின்ஸ்
குல்தீப் யாதவ்
சந்தீப் வாரியர்
ஷிவம் மவி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

image

டேவிட் வார்னர்
ஜானி பேர்ஸ்டோவ்
மணிஷ் பாண்டே
பிரியம் கார்க்
கேன் வில்லியம்ஸ்
விஜய் சங்கர்
அபிஷேக் ஷர்மா
மிட்செல் மார்ஷ்
ரஷீத் கான்
புவனேஷ் குமார்
சந்தீப் ஷர்மா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Advertisement

Advertisement
[X] Close