ஊழல் வழக்குகளை சந்தித்து வரும் அரசு அதிகாரிகள் குறித்த தகவல்களை பொதுத்தளத்தில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், அசோக் குமார் ரெட்டி என்பவர் வழக்கு பதிவு செய்திருந்தார். அதனை ஏற்ற, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆணையர் யஷோவர்தன் ஆசாத் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். ஊழல் வழக்குகளை சந்தித்து வரும் அரசு அதிகாரிகளின் பெயர்களை வெளியிடக் கூடாது என்றும், அதே நேரத்தில், எத்தனை பேர் ஊழல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர், அவர்களின் பதவி என்ன என்ற தகவலை வெளியிடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊழல் வழக்கு தொடர்பாக, இது வரை எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகளில் தீர்வு கிடைத்துள்ளது என்ற விவரங்களையும் வெளியிட உத்தரவிட்டுள்ளது.
Loading More post
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!