Published : 28,Jun 2017 01:10 PM

ஹாலிவுட் படத்திற்காக பெல்ஜியம் செல்லும் தனுஷ்!

Dhanush-goes-Belgium-for-Hollywood-film

நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஐபி-2 ஆடியோ வெளியீட்டை முடித்து விட்டு அவர், ஹாலிவுட் படத்தின் ஷூட்டங்கில் பங்கேற்பதற்காக பெல்ஜியம் செல்கிறார். 

அங்கு ’ எக்ஸ்ட்ரார்டைனரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர்’ பட ஷூட்டிங்கில் ஒரு மாதம் பங்கேற்க இருக்கிறார். ஆகஸ்ட் முதல் வாரம் சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப்படத்தை கென் ஸ்காட் இயக்குகிறார். நிக்கோலஸ் எர்ரெராவுடன் இணைந்து அமித் த்ரிவேதி இசையமைக்கிறார். இந்த ப்படத்தின் முதல் ஷ்ட்யூல்டு மும்பையில் கடந்த மே மாதம் நடைபெற்றது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்