கடந்த இரண்டு ஆண்டுகளாக உடம்பைக்குறைக்க படாதபாடு பட்டு வருகிறார் அனுஷ்கா.
ஆர்யாவுடன் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய அவரால் அதன் பிறகு எடையைக் குறைக்கவே முடியவில்லை. ஜீரோ சைஸ் உடலமைப்பை பெற அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் கைகொடுக்கவில்லை. பாகுபலி -2 படத்தில் கூட சிஜி வேலைகளால் தான் அனுஷ்கா ஸ்லிம்மாக தெரிந்தார். அவரை ஸ்லிம்மாக காட்டவேண்டும் என்பதற்காகவே தனியாக 3 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் பாகுமதி படத்தில் இளவரசியாக நடிக்க உள்ளதால் உடல் எடையை குறைத்தே ஆக வேண்டிய நிர்பந்தம் அனுஷ்காவுக்கு… இதனால் வெளிநாடு சென்று சிறப்பு யோகா பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக ஒருமாதம் அங்கு செலவிட உள்ளார். இந்த யோகா மையத்திற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் வாடிக்கையாளர்களாம். முன்னாள் கனவுக்கன்னி ஸ்ரீதேவி இங்கு அடிக்கடி சென்று வருவாராம். இந்த யோகா மையம்தான் கடைசி புகலிடம் என நம்பிச்செல்கிறார் அனுஷ்கா. எப்படி இருந்த நான் இப்படியாகிவிட்டேன் எனத் திரும்புவாரோ..?
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்