[X] Close

"பற்றி எரியும் 27 மாடி கட்டடம்" - லண்டனில் பயங்கரம்

Fire-accident-in-London

லண்டன் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேற்கு லண்டனில் லதிமேர் சாலையில் உள்ள கிரீன் பீல் எனும் 27 மாடி அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 40 தீயணைப்பு வாகனங்களில் 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டடத்தில் யாராவது சிக்கியுள்ளனரா அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது தீயை முழுமையாக அணைத்த பின் தான் தெரியவரும் என தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாலை 1 மணியளவில் இந்த தீவிபத்து நிகழ்ந்ததால் தூக்கத்திலேயே பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. 
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close