இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக கேரள அரசு கூறியுள்ளது. இத்துடன் 'Worshipful Music Genius' என்ற பட்டமும் ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு