போக்குவரத்து விதியை மீறிய பாஜக முன்னாள் அமைச்சர் விஜய் கோயலுக்கு டெல்லி போக்குவரத்து காவலர்கள் நான்காயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங்கள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீவிர சோதனையில் டெல்லி போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாஜகவின் முன்னாள் அமைச்சர் விஜய் கோயல் ஒற்றை இலக்க எண் கொண்ட வாகனத்தை பயன்படுத்தியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜய் கோயல், பின்னர் அபராதத் தொகை நான்காயிரம் ரூபாயை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் பயன்படுத்தும் திட்டம் வெறும் கண்துடைப்பு என்றும், வைக்கோல் எரிப்பதால் வரும் புகைக்கு இந்தத் திட்டம் எப்படி கைகொடுக்கும் எனவும் விமர்சித்துள்ளார்.
Loading More post
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்