[X] Close

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஓபிஎஸ் சந்திப்பு

OPS-Meets-finance-minister-Nirmala-sitharaman

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியுள்ளார்.


Advertisement

டெல்லி சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கெனவே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். தமிழகத்தின் அரசியல் நிலவரம், தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதி உதவி குறித்து இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ் பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close