[X] Close

நீண்ட நாள்களுக்கு பிறகு கருணாநிதி புகைப்படம் வெளியீடு

Karunanidhi-photo-released-for-after-long-days

நீண்ட நாட்களுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்து நாளேட்டின் தொழிற்சங்க தலைவராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றுள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் கனிமொழி வெளியிட்டுள்ளார். கருணாநிதியைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்தும் கனிமொழி வாழ்த்து பெற்றதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close