ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் திருவிழா ஒருவழியாக நேற்றுடன் முடிந்தது. தொடர் தொடங்குவற்கு முன்பிருந்தே சிஎஸ்கே வயதான அணி, இதில் முக்கிய வெளிநாட்டு வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அத்தனையும் தகர்த்து மூன்றாவது முறையாக மகுடம் சூடியுள்ளது சென்னை அணி. பல தரப்பில் இருந்தும் சென்னை அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் சச்சின் டெண்டுல்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் வெல்டன் சென்னை. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அணி. அதேபோல் இக்கட்டான நிலையில் வாட்சன் ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லதா மங்கேஷ்கர், மற்றும் தன் மனைவிவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள சச்சின், அதில் ஐபிஎல் சிறப்பாக முடிந்துவிட்டது. சென்னை அணி மற்றும் ஹைதராபாத் இடையிலான இறுதி போட்டி அருமையாக இருந்தது. இப்போட்டியை லதா மங்கேஷ்கர்வுடன் பார்த்தேன். அவர் இருக்குமிடம் ரெம்பவே சிறப்பானது என பதிவிட்டுள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்