[X] Close

தமிழக பட்ஜெட் மார்ச் 16-ல் தாக்கல்

TN-Budget-to-be-filed-on-March-16

2017-2018-ஆம் நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுகிறது.


Advertisement

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. அன்றைய தினமே 2017-2018-ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். ஜெயக்குமார் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும். அதனைப்போல முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசு முதன்முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட்டும் இதுவே.

2017- 2018-ம் ஆண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை மார்ச் 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close