பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமே பொய்களால் ஆனது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக ராகுல் காந்தி தலைமையிலான காரியகமிட்டிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய ராகுல்காந்தி, 2 ஜி முறைகேடு வழக்கில் உண்மை வெளிவந்துள்ளதாக கூறியுள்ளார். அனைவரது வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி என்ன ஆயிற்று என வினவிய அவர், மோடியின் நிர்வாகத் திறமைக்கு குஜராத் மாநிலம் முன்மாதிரி என சொல்வது முற்றிலும் பொய்யானது என ராகுல் சாடியுள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது ஏன் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பாஜகவின் அடித்தளமே பொய்களால் ஆனது என்றும் விமர்சித்துள்ளார்.
Loading More post
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: தமிழகம் வருகிறார் வெங்கையா நாயுடு
‘கொல்கத்தா புறப்படுகிறேன்’- கொண்டாட்டத்தில் விராட் கோலி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!