பிரதமர் நரேந்திர மோடியின் கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
குஜராத்தி மொழியில் பிரதமர் மோடி எழுதியிருந்த கவிதை தொகுப்பு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. 'சிந்தனை களஞ்சியம்' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த கவிதை நூலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் இல்லை என்றும் தேவையான நேரத்தில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்வார் எனவும் தெரிவித்தார். உழைப்பாளியான பிரதமரை பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மோடி தாய் மொழியில் கவிதை எழுதியிருப்பது மூலம் தாய் மொழியால் தான் கல்வி கற்கவேண்டும் என்பதை பிரதமரே வலுவாக உணர்த்துவதாக கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!