சீனாவில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஒரு சில சமூக வலைத்தளங்களை பயன்படுத்த மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உடன் தற்போது வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தவும் கட்டுபாட்டினை விதித்துள்ளது. கடந்த சில மாதங்களில சீனாவில் பலமுறை வாட்ஸ் அப் பயன்பாடு தடைப்பட்டது. வாடிக்கையாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்ப முடியாத சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி முழுமையான என்க்ரிப்ஷன் வசதியை வழங்குகிறது.
சீனாவின் கிரேட் ஃபயர்வால் மூலம் சைபர் துறை சார்ந்த நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வரும் சீன அதிகாரிகளுக்கு வாட்ஸ் அப் இடையூறை ஏற்படுத்துவதைத் தொடர்ந்து கூறிவந்தனர், எனினும் சர்வதேச சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாட்ஸ்அப் பயனர்கள் எவ்வித இடையூறையும் சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளனர். சீனாவில் பேஸ்புக் செயலிக்கு 2009-ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix