Published : 26,Nov 2022 10:33 PM

நானும் டிரஸ் எடுக்கணும் நகருங்க.. துணிக்கடைக்குள் புகுந்த 7 அடி நீள பாம்பு !

snake-entered-into-dress-shop-at-bodi-theni

தேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் சாலை விதியில் இருக்கும் ஜவுளி கடை ஒன்றியில் 7 அடி சாரை பாம்பு நுழைந்தது. அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயனைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனதுறையினரிடம் ஒப்படைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்