Published : 26,Jun 2022 02:47 PM

`சீனு ஜெயிச்சிட்டான்!’ - மாமனிதன் படத்தை பார்த்தபின் இயக்குநர் பாரதிராஜா பாராட்டு

Director-Bharathiraja-praises-Director-Seenu-Ramasamy-for-Mamanidhan-Movie

நீண்ட போராட்டத்துக்கு பிறகு, நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியான திரைப்படம் மாமனிதன். விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகியிருக்கிறது இந்த சினிமா. 

இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா, `சீனு ஜெயிச்சிட்டான்! அவன் என் மகன்’ எனக்கூறி இயக்குநர் சீனுராமசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் பாராட்டியதன் முழு விவரத்தை, இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்.

தொடர்புடைய செய்தி: மாமனிதன்… நல்லா வாழ்ந்திருக்க வேண்டிய மனுஷன்! - திரைவிமர்சனம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்