Published : 01,Feb 2022 07:16 AM

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிருப்தி: பாஜகவுக்கு தாவிய அதிமுக பிரமுகர்

Dissatisfaction-with-not-being-given-a-chance-to-contest-elections-AIADMK-leader-jumps-to-BJP

மதுரையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காத அதிருப்தியில் அதிமுகவின் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் பாஜகவில் இணைந்தார்.

கடந்த தேர்தலில் 61ஆவது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு லெட்சுமி என்பவர் வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தலில் அவருக்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. மாறாக வேறொருவருக்கு வாய்ப்பு வழங்கியதால் அதிருப்தி அடைந்த லெட்சுமி அதிமுகவில் இருந்து விலகி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இதையும் படிக்க: “இடப்பங்கீட்டில் தி.மு.க. மீது மதிமுகவுக்கு நம்பிக்கை உள்ளது” - துரை வையாபுரி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்