Published : 23,Jan 2022 05:54 PM

ஐஏஎஸ் பணி விதி திருத்தத்தை கைவிடுக: பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஆகில இந்திய ஆட்சிப் பணி விதிகளை திருத்தம் செய்யும் முடிவை ஒன்றிய அரசு கைவிடக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆதில், இந்திய ஆட்சிப் பணி விதிகளில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என கடும் எதிர்ப்பை தமிழக முதல்வர் பதிவு செய்துள்ளார். எனவே இந்த திருத்தத்தை கைவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்..

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்