அட்சய திருதியில் அபூர்வ ஆஃபர் கொடுத்து மாட்டிக்கொண்ட நகைக்கடை உரிமையாளர்

அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடை வியாபாரிகள் தங்களின் கடைகளில் பொதுமக்கள் தங்கம் வாங்கவேண்டும் என்பதற்காக புதுவிதமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

அக்‌சய திருதியை முன்னிட்டு நகைக்கடை வியாபாரிகள் தங்களின் கடைகளில் பொதுமக்கள் தங்கம் வாங்கவேண்டும் என்பதற்காக புதுவிதமான யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

அதன்படி சேலம் அம்மாப்பேட்டையில் நகைக்கடை வியாபாரி ஒருவர், ”அட்சய திருதியில் அபூர்வ ஆஃபர் 24 KT தங்கத் தட்டு வடை செட்” என்று விளம்பரம் செய்து மக்களை தனது கடைப்பக்கம் இழுத்தார். முடிவில் என்ன ஆனது என்று தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com