ஆந்திராவில் தேர்தல் பரப்புரைக்கு இன்றே கடைசி நாள்... யார் லீடிங்..?

ஆந்திராவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓயவுள்ள நிலையில், இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். நமது செய்தியாளர்கள் ரமேஷ் மற்றும் நரேஷ் தரும் நேரடி தகவல்களை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com