சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமாக 87.18% பேர் தேர்ச்சி அடைந்திருப்பதாக சிபிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

results.cbse.nic.in என்ற இணையதளத்திற்குள் சென்று மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மொத்தமாக கடந்த கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இம்முறை தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

cbse results
வெளியானது 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்... அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் என்னவாக உள்ளது?

கடந்த முறை தேர்ச்சி விகிதம் என்பது 87.33% ஆக இருந்த சூழலில் தற்போது 87.98% ஆக அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. மொத்தமாக 0.65% பேர் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com