ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மீது மகளிர் அணி பொறுப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டொன்றை வைத்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக மகளிர் அணி பொறுப்பாளர் ரீட்டா என்பவர் பற்றி அவதூறாகவும் மிக மோசமாகவும் பெண்ணொருவரிடம் செல்போனில் பேசியதாக அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால், தான் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளதாக ரீட்டா ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் சர்ச்சைக்குரிய இந்த ஆடியோ சம்பந்தமாக தனக்கு எம்எல்ஏ ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி: ‘மணிகண்டன் டூ ராஜேந்திர பாலாஜி’ - வரிசைகட்டும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் - ஓர் அலசல்
Loading More post
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?